சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் தேசிய அணியில்

P-thuvarakaseelanஇலங்கை 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணி விபரம் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட இந்தக் குழாமில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் பி.துவாரகசீலனும் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இத்துடுப்பாட்ட அணியின் தலைவராக சமிக்க கருணாரட்ண கடமையாற்றுகின்றார்.

Related Posts