சென்னை-28 இரண்டாம் பாகம் தொடங்கியது- ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை-28 படம் தான் முதன் முதலாக சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் ஆன படம். இந்த படத்தின் பாணியில் பல படங்கள் பிறகு வந்தது.

chennai28

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த பலரும் இருக்க, வைபவ். மஹத் இணைந்துள்ளனர்.

ஆனால், முதல் படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ லெவலுக்கு இருந்த ஜெய் இந்த பாகத்தில் இல்லை என தெரிகின்றது, இன்று நடந்த பூஜையில் கூட அவர் இல்லை. இதனால், ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts