‘சென்னை சுவாக்கர்ஸ்’ அணியை வாங்கிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

ஐ.பி.எல். சி.சி.எல். போன்று சின்ன திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் ‘லீக்’ போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது.

Sunny-Leone-unveils-her-cricket-team-Chennai-Swaggers_SECVPF

இந்தப்போட்டியில் 10 அணிகள் விளையாடு கின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் ‘சென்னை சுவாக்கர்ஸ்’ அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார்.

சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். டோனியை போல இவரும் சென்னை சுவாக்கர்ஸ் அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்ற இருக்கிறார்.

Related Posts