சுன்னாகம் வங்கி முகாமையாளர் ஒருவர் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து பலி !

வங்கி முகாமையாளர்  ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கபட்டுக்  கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் மக்கள் வங்கியின்  உதவி முகாமையாளரான தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts