சுதந்திர தினத்தில் திரைக்கு வரும் புலி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் அருவிப் பகுதியில் நடந்து வருகிறது.

puli_vijay

ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, நந்திதா, சுதீப் நடிக்கும் இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். சமீபத்திய தகவல், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படம் வெளிவருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துவரும் இந்தப் படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சிம்புதேவனின் வழக்கமான ஃபேண்டஸி ஃபார்முலாவில் படம் தயாராகி வருகிறது.

Related Posts