சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது.

எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts