சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவாலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீர்வை 5 ரூபாவாலும் உழுந்து மீதான தீர்வை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றன.

Related Posts