சீனியின் விலை ரூ.125 வரை உயர்வு?

நாட்டுக்குள் பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி ஒரு கிலோகிராமின் விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது.

விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி ஒரு கிலோகிராமுக்கான மொத்த விற்பனை விலை, 93 – 95 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்தது.

Related Posts