சிராணி இன்று பதவியேற்பார்? Editor - January 12, 2015 at 3:31 Tweet on Twitter Share on Facebook Pinterest Email முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.