சிம்புவின் மறைமுக தாக்குதல்…

சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்தது. இந்த ட்ரைலர் வெளிவந்த அரை மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து விட்டனர்.

simbu-birthday

இந்த ட்ரைலரை தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்பு பகிர்ந்தார். இதில் ‘இப்போ தெறிக்க விடலாமா இல்லை ஓட விடலாமா’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதன் மூலம் பீப் சாங் விவகாரத்தில் தன்னை திட்டியவர்களுக்கு மறைமுகமாக ஏதும் சொல்கிறாரா? இல்லை வேறு யாருக்கும் இந்த குறியீடா? என்று தெரியவில்லை.

இன்று சிம்பு அவர்களின் பிறந்த நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Posts