சின்னத்திரை பிரபலத்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் அட்லீ!

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ.

இந்த சிறிய வயதிலேயே எப்படி இத்தனை அழகான காதல் படத்தை இயக்கினார் என்று அனைவரும் கேட்டனர்.

atlee_priya_engagement002

அவர் மனதிலும் நீண்ட நாட்களாக ஒரு காதல் இருந்துள்ளது. இவர் சின்னத்திரை பிரபலமான ப்ரியாவை காதலித்து வந்துள்ளார்,

இவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.ப்ரியா, சிங்கம் படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts