சிங்கம் 3-ன் புதுப் பெயர் ‘எஸ்3′..!

ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

singam3 -S3

இந்த மூன்றாகம் பாகத்துக்கு வழக்கம்போல சிங்கம் தலைப்பைச் சூட்டாமல், புதிய தலைப்பைச் சூட்ட முடிவெடுத்துள்ளனர்.

புதிய தலைப்பையும் முடிவு செய்து விட்டனர். அந்தப் புதிய தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வைத் தொடர்ந்து சிங்கம் 3 யின் அதிகாரப்பூர்வ டைட்டில் ‘எஸ்3′ என படக்குழு அறிவித்துள்ளது.

Related Posts