சிகிச்சைபெறும் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை அம்மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்துடன், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவருக்குத் தரப்பட வேண்டிய ‘ஆண்டிபயோடிக்’ மருந்துகள் தரப்பட்டு முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் சிறப்பாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts