சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடம்

vembadi2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வட மாகாண பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னிலை வகிக்கின்றன.

தேசிய ரீதியில் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடத்தினையும் யாழ் இந்துக் கல்லூரி இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளது. யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையை சேரந்த 16 மாணவிகளும் யாழ் இந்துக் கல்லூரியை சேரந்த 19 மாவர்களும் 9 A சித்தியினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts