2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31ம் திகதியுடன் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நிறைவடையும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.