சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சர்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை அமைச்சராக நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

sarath-fonseka

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் சரத் பொன்சேகா அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Related Posts