சயந்தனும் தவராசாவும் அமெரிக்காவிற்கு

வடக்கு மாசகாண சபை உறுப்பினர்கள் இருவர் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர்.வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள பயிலரங்கு ஒன்றிற்காக செல்கின்றனர் என அறியமுடிகின்றது.

thavarasa-sayanthan

அதனடிப்படையில் வடக்கு மாகாண சபையின் நேற்றய அமர்வில் குறித்த உறுப்பினர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறு பயிலரங்கிற்குச் செல்பவர்கள் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரைக்கும் விடுப்பில் உள்ளார்கள் என்றும் அதனைச் சபை ஏற்றுக் கொள்வதாகவும் அவைத்தலைவர் அமர்வில் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts