சம்பந்தனின் ஆசனத்தைப் பிடித்த சரவணபவன்! – மாவையும் உடந்தை

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்­வின்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­ரிய ஆச­னத்தில் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர். ஈ.சர­வ­ண­பவன் அமர்ந்­தார்.

பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ருக்கு உரித்­தான ஆச­னங்­களில் வேறு எவ­ரேனும் உறுப்­பி­னர்கள் அமர்தல் ஆகாது என்­பது பாரா­ளு­மன்ற மர­பாகும். எதிர்க்­கட்சித் தலை­வரின் ஆச­னத்தில் நீண்ட நேரம் அமர்ந்­தி­ருந்த உறுப்­பினர் சர­வ­ண­பவன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார்.

மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யும் சர­வ­ண­பவன் எம்.பி.யை அறி­வு­றுத்­தாது அவரும் சர­வ­ண­பவ­னுடன் நீண்ட நேர­மாக பேசிக் கொண்­டி­ருந்தார். நேற்­றைய அமர்வில் நிதி ஒதுக்­கீட்டுச் சட்­டத்தின் கீழான தீர்­மா­னங்­களை நிறை­வேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத் திலேயே இவ்வாறு சரவணபவன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

Related Posts