சமிந்த எரங்கவுக்கு தடை

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவுக்கு உனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

samintha-aranka

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், அவரது பந்து வீச்சு தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்தநிலையில், சமிந்தவின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு மாறானது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Related Posts