சனத் ஜெயசூரியவின் இன்றைய நிலை!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியவின் தற்போதைய நிலையையே படத்தில் காண்கிறீர்கள். 48 வயதான ஜெயசூரிய அண்மைக்காலமாகவே முழங்கால் உபாதையால் அவதிப்பட்டு வருகின்றார். அத்தோடு பிடிமானம் எதுவுமின்றி நடக்கக் கூட முடியாமல் தவித்து வருகின்றார்.

இதனால் முழங்காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த ஜனவரி மாத முதல் வாரத்திலேயே மெர்பேர்னில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவுள்ளார். அங்கு சத்திர சிகிச்சை நடைபெற்றாலும சுமார் ஒரு மாத காலம் வரை அவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts