சங்கக்கார உலக சாதனை

ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார்.

CRICKET-WC-2015-SCO-SRI

ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக ஹோபார்டில் நடைபெற்றுவரும் போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

உலகக்கிண்ண போட்டிகளில், இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இவர் ஏற்கெனவே மூன்று சதங்களை பெற்றுள்ளார்.

இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்ற வீரராகவும் சங்கக்கார பதிவானார்.

இன்று பெற்ற சதமானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சங்கக்கார பெற்ற 25ஆவது சதமாகும்.

இதுவரையில் தொடர்ந்து சதம் பெற்றவர்களில் முன்னிலையில் உள்ளோரின் விபரம்..

hund

Related Posts