க.பொ.த. சா/த பரீட்சைக்கு மே20 முதல் விண்ணப்பிக்கலாம்-புஷ்­ப­கு­மார

exam_dept2013 டிசம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சைக்கு மே 20 ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என். ஜே. புஷ்­ப­கு­மார அறிவித்துள்ளார்.

இதற்­கான விண்­ணப்பப் படி­வங்கள் இம்­மாதம் 20 ஆம்­தி­கதி பாட­சா­லை­க­ளு­ககு அனுப்பி வைக்­கப்­ப­டு­மெ­னவும் தனிப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான படி­வங்கள் பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­ப­டு­மெ­னவும் ஜூன் 20 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts