க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின! யாழ்.இந்து மாணவர்கள் 15 பேருக்கு 9 ஏ சித்தி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று சனிக்கிழமை மாலை வெளியிட்டப்பட்டது.

முற்கொண்டு கிடைத்த தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் 9ஏ சித்தியையும் 30 மாணவர்கள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 9 ஏ சித்திபெற்ற 15 மாணவர்களில் 8 பேர் தமிழ் மொழி மூலத்திலும் 7 பேர் ஆங்கில மொழிமூலத்திலும் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts