பாகிஸ்தானில் இருந்து “எப்சிலான்” என்ற உயர் பரிமாற்ற கோவிட்-19 திரிபு பதிவாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடையே ‘எப்சிலான்’ வைரஸ் அடையாளம் காணப்பட்டதை வெளிப்படுத்தினர்.
முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த கோவிட்-19 திரிபுகளை தடுப்பூசிகள் அடக்கும் திறன் கொண்டவை என்று இதுவரை நிபுணர்கள் காட்டியுள்ளனர். ஆனால் தடுப்பூசிகளால் இந்த புதிய எப்சிலான் திரிபைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸ் முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது .