கோதுமை மாவின் விலையும் குறைப்பு !

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்றையதினம் (புதன்கிழமை) முதல் குறைக்கப்பட்டதாக செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

Related Posts