கொழும்பு நகரின் வளிமண்டல தூசுப் படிமங்கள் அதிகரிக்கக்கூடும்!!

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுப் படிமங்களின் செரிவு அதிகரிக்கக்கூடும் என தேசிய கட்டிட ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் வளி தரக்குறியீடு தற்போது 107ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்நிலமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு நகரின் தூசு படிமங்களின் செரிவு 100 சதவீதத்தால் அதிகரித்ததோடு பின்னர் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்து.

Related Posts