யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணியிலிருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்புத்துறை உதயபுரத்திலிருந்தே இந்த குண்டுகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகவும். அவை பழைய குண்டுகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.