கொழும்பில் சங்­கரி தலை­மை­யி­லான பட்­டி­யலில் ஜன­நா­யக கட்சி உறுப்­பினர் ஹிந்­தல்­பிட்­டிய

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை வர் வீ.ஆனந்­த­சங்­கரி தலை­மையில் கொழு ம்பு மாவட்­டத்தில் கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பாளர் பட்­டி­யலில் ஜன­நா­யகக் கட்­சியின் மேல்­மா­காண சபை உறுப்­பினர் சுசில் ஹிந்­தல்­பிட்­டி­யவும் இடம்­பி­டித்­துள்ளார். இந்தப் பட்­டி­யலில் கூட்­ட­ணியின் நிர்­வாகச் செய­லாளர் இரா.சங்­கையா, நாகேந்­திரன் தர்ஷன் ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர்.

கூட்­ட­ணியின் பட்­டி­யலில் உள்ள ஏனைய வேட்­பா­ளர்­களின் விபரம் வரு­மாறு வீர­சிங்கம் ஆனந்­த­சங்­கரி, இளை­ய­தம்பி சாந்­த­சொ­ரூபன், அலி­உ­துமான் லெப்பை அகமட் ஹில்மி, சுசில்­குமார் கின் ­தெல்ப்­ பிட்­டிய, நாகேந்­திரன் தர்ஷன், இரா­மநாதன் கிரு­பா­னந்தன், முத்­தையா சித்­திர­சேனன், அநு­ர­த­க் ஷல ரங்­கநாத் டீ சில்வா, சின்னையா மோகன், அர­ச­லிங்கம் சங்குதன், மொஹமட் இஸ்­ஸதீன் மொஹமட் நஸீம், நாதீ­ஷானி நெலும் நாண­யக்­கார, சிவ­லிங்கம் எழில்­வேந்தன், கண­ப­திப்பிள்ளை பால­கி­ருஷ் ணன், இரா­மையா சங்­கையா, மயில்­வாகனம் ராகவன், நாரா­ய­ண­சாமி நெடுஞ்செ­ழியன் இள­வ­ரசன், அர­ச­லிங்கம் யோகேஸ்வரி, உம்முல் மர்லியா மொஹிடீன், பெரியசாமி மோகன்ராஜா, துவான் அமீர் ஹுஸைன் பாரூக் மல்லவ ஆராச்சி கமகே அசேலசம்பத்

Related Posts