அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட நபர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார செய்தி தெரிவிக்கிறது.
ஓய்வு பெற்ற இராணுவ வீரரான தலவத்து கொடையைச்சேர்ந்த பியசேன என்பவரே நேற்றிரவு (02) சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு