கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

கொரோனா வைரஸ் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை அறிவதற்கு தொலைபேசி இலகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 011 30 90 502 மற்றும் 113 என்ற இலங்கங்களின் ஊடாக அழைத்து தகவல்களை பெற முடியுமென இராணுவ தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts