கைதடியில் மீள புனரமைக்கப்பட்ட பனை ஆராய்சி நிலையம் எதிர்வரும் 20 ம் திகதி திறப்பு

கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்ட  பனை ஆராய்சி நிலையம் எதிர்வரும் 20ம்திகதி  திறந்து வைக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்தியத்துாதுவர் அசோக் கே.காந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைக்கவுள்ளதாக  பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் குறிப்பிட்டுள்ளார் .

 

Related Posts