கேரளாவில் வரலாறு படைக்கும் பைரவா!

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ’பைரவா’ திரைப்படம் கேரளாவில் மேலும் 67 தியேட்டர்களில் நேற்று வெளியாகியது.

கடந்த 12-ஆம் தேதி வெளியான பைரவா திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கேரளாவில் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக தியேட்டர்களில் பைரவா திரையிடப்படவில்லை.எனவே நேற்று முதல் கேரளாவில் உள்ள 67 தியேட்டர்களில் பைரவா திரையிடப்படது.

இதன் மூலம் கேரளாவில் மட்டும் மொத்தம் 302 தியேட்டர்களில் பைரவா திரையிடப்பட்டுள்ளது.

பைரவா திரைப்படத்தின் கேரள உரிமையை வாங்கியுள்ள இபார் நிறுவனம்,”ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று முதல் 302 திரையரங்குகளில் பைரவா திரையிடப்பட்டது.

Related Posts