கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்!!
ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான … Continue reading கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed