கூட்டமைப்பின் வட மாகாண வேட்பாளர்கள் விபரம்

tnaவட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் தாக்கல் பி.ப 12.05 மணியான சுப நேரத்தில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ் மாவட்டம்

சி.வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்), சீ.வீ.கே.சிவஞானம்,பா.கஜதீபன், ச. சுகிர்தன், எ.ஆனந்தி, சட்டத்தரணி எஸ்.சயந்தன், எஸ். பரம்சோதி, எஸ். சிவயோகம், ஆர்.ஆர்னோல்ட், எம். சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், எஸ். குகதாஸ், த.சித்தார்த்தன், த.தம்பிராசா, க.தர்மலிங்கம், எஸ்.சர்வேஸ்வரன், சூழலியலாளர் பொ.ஜங்கரநேசன், வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம், என்.வி. சுப்பிரமணியம்

கிளிநொச்சி மாவட்டம்

வீ. ஆனந்த சங்கரி, த.குருகுலராஜா, ப.அரியரட்ணம், க.திருலோக மூர்த்தி, கே.வேணுபார்த்த குமாரி, சு.பசுபதிப்பிள்ளை, பூ.தர்மகுலசிங்கம்

முல்லைத்தீவு

அ.ஜெகநாதன், து.ரவிகரன், வீ.கனகசுந்தரசுவாமி, சி.சிவமோகன், வ.கமலேஸ்வரன், க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன், திருமதி கு.கமலகுணசிலன்

வவுனியா

எம்.தியாகரசா, க.லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம்.பி நடராஜ், து. நடராஜாசிங்கம், க.சந்திரகுலசிங்கம்,
இ.இந்திரராசா, மு. முகுந்தரதன், செ. மயூரன்

மன்னார்

ஞா.குணசீலன், யோ. ஆனந்தன்குரூஸ், சு.சிவகரன், பா.டெனிஸ்ரன், சு.பிறிமோஸ் சித்ராய்வா, கி. விமலசேகரம், இ.சாள்ஸ், ஆயூப் அஸ்மி

தொடர்புடைய செய்திகள்

கூட்டமைப்பின் சார்பில் பெண் வேட்பாளர்கள் மூவர் களத்தில்!

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் யாழ்.வேட்பாளர் விபரம்

எழிலனின் மனைவியும் போட்டி!

Related Posts