கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் யாழ்.வேட்பாளர் விபரம்

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய, விக்கினேஸ்வரன், கஜதீபன்-ஏழாலை, சுகிர்தன்- கற்கோவளம், திருமதி எழிலன்- வட்டுக்கோட்டை, சயந்தன்- சாவகச்சேரி, பரஞ்சோதி-யாழ், சீவிகே சிவஞனம்- யாழ், ஆனோட்-யாழ், சிவயோகம்- வடமராட்சி, தமிபிராசா-காரைநகர், தர்மலிங்கம்- கரவெட்டி, சித்தாத்தன்- மானிப்பாய், சிவாஜிலிங்கம்-வடமராட்சி, விந்தன் கனகரட்ணம்- யாழ், குகதாஸ்-வட்டுக்கோட்டை, ஜெயசேகரம்- யாழ், சுப்பிரமணியம்- யாழ், சர்வேஸ்- நல்லுர், ஐங்கரநேசன் -நல்லுர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை நேற்று மாலை வடக்கு மாகணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு வருகைதந்து கையோப்பங்களிட்டு உறுதிப்படுத்திக்கொண்டனர்.

இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சகல மாவட்டங்களிலும் கூட்டமைப்பினர் அந்தந்தமாவட்டங்களுக்குரிய எம்.பி.க்களுடன் வேட்புமனுக்களைத் தக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

yal5

yal1

yal2

yal3

yal4

Related Posts