கிளி கனகபுரம் கிறிக்கெற்போட்டியை கஜேந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

8

10

11

மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணை அமைப்பாளர் விமலாதரன் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் படங்களுக்கு…

Related Posts