கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார்? பள்ளி தேர்வு தாளில் இடம் பெற்ற கேள்வி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வருகின்றனர்.இடையில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டாலும் தொடர்ந்து இருவரும் அதனை மறந்து தற்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வருகின்றனர்.

virat-anushka

இந்த நிலையில் மராட்டியத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றில் இவர்கள் பற்றிய கேள்வி ஒன்று பரீட்சையில் கேட்கப்பட்டு தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ளது சாச்சா நேரு இந்தி பள்ளி இந்த பள்ளிக்கூடத்தில் இந்தி தேர்வின் போது வீராட் கோலியின் காதலி யார் என்று கேள்வி கேட்டு
3 ஆப்சன்களாக திபீகா படுகோன், பிரியங்காசோப்ரா, அனுஷ்கா சர்மா என கொடுக்கபட்டு இருந்தது.

Related Posts