கிராம அலுவலர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர் விவரம் வெளியீடு!

கிராம சேவகர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் விபரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 76 பேரும் மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேரும் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். நாடு முழுவதும் ஆயிரத்து 668 பேர் சித்தியடைந்துள்ளனர்.

பெயர் விபரங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Related Posts