கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலா

பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

p-suseelaa

1960-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 6 மொழிகளில் 17,695 பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இதன் மூலம் அதிக பாடல்களை பாடியவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கின்னஸ் புத்தக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Related Posts