காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 27 ஆவது விளையாட்டவிழா

காரைநகர் பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் 27 ஆவது விளையாட்டவிழா 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சம்மேளனத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப்பணிப்பாளர் த.தபேந்திரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு காரைநகர் தியாகராஜா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

karainagar-sports- (1)

karainagar-sports- (2)

karainagar-sports- (3)

karainagar-sports- (4)

karainagar-sports- (5)

Related Posts