காரைநகரில் புதிய பொலிஸ் நிலைய அங்குராப்பணம்!

காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தினை பிரதேச செயலர் திருமதி பாபு அவர்கள் நாடாவெட்டி திறந்து வைத்தார்.

police 3

police 2

இந் நிகழ்வில் ஊர்காவற்துறை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சி தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச இணைப்பாளருமான வீ.கண்ணன், பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன், கிராம சேவையாளர்கள் கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமய குருமார்கள் கலந்து சிறப்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Posts