காங்கேசன்துறை வெளிச்சவீடு பாதுகாப்புச் செயலாளரால் திறந்து வைப்பு

புதுப்பிக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

வடகடலைப் பார்த்து 1892ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு 22 மீட்டர் உயரமுடையது.

KKS-Kankesanthurai-light-house

விடுதலைப் புலிகளின் தாக்குதலால் கடுமையாக சிதைவடைந்திருந்த இவ்வெளிச்சவீடு தொல்பொருள் திணைக்களத்தின் அனுசனையுடன் இராணுவத்தின் பொறியில் படையணி புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கலந்துகொண்டார்.

Related Posts