‘கலைவாணி’ முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா

சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி ”கலைவாணி” முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழாஅண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் விழாவில் அனைவரையும் கவரக் கூடிய வகையில் சிறுவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒரு பகுதியாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_1590

DSC_1594

DSC_1612

DSC_1622

DSC_1627

DSC_1650

DSC_1656

DSC_1661

DSC_1669

DSC_1680

DSC_1693

DSC_1695

DSC_1726

DSC_1734

DSC_1737

Related Posts