கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன் !

தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிது தான். அப்பா, மகள் என இந்திய சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர்கள் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்களாம். படத்திலும் அப்பா, மகளாகவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படம் குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Posts