தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் கமல். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார்.
அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்ட நிலையில், மண்ணுக்கு போகும் உடல் மனிதனுக்கு உதவுட்டும் என்று அவர் கூற, ரசிகர்கள் பலரும் இதற்கு முன் வந்தனர்.
தற்போது நடிகர் சூர்யாவும் தானாக முன் வந்து தன் உடலை தானம் செய்துள்ளார். ஏற்கனவே பிரசன்னா, சினேகாவும் தங்கள் உடலை தானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.