கமலையே கலாய்க்கும் பவர்ஸ்டார்

சினிமா ரசிகர்களுக்கு நடிக்கிறேன் என்ற பெயரில் டார்ச்சர் கொடுப்பவர் தான் இந்த பவர் ஸ்டார்.

இவர் திரையில் தோன்றினால் தான் இப்படியென்றால், இவருடைய டுவிட்டர் அக்கவுண்டிலும் வந்து கொல்கிறார் மனுஷன்.

சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் டுவிட்டரில் வந்த போது ‘சார் நீங்க என்னை பாலோ செய்தால், நான் உங்களை பாலோ செய்கிறென்’ என்றும் அமலா பாலின் திருமணத்தின் போது இவருக்கு பத்திரிக்கை வைக்கவே இல்லை. ஆனால் ‘என்னை மன்னித்து விடுங்கள் என்னால் வரமுடியவில்லை’ என்று ட்விட் செய்தார்.

powerstar_kamal_fb001

தற்போது வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமாலினி முகர்ஜி ஜோடி போட்டோவையும், தானும், ரேகாவும் ஜோடியாக நிற்கும் போட்டோவையும் போட்டு இதில் யார் அழகான ஜோடி என்று கேட்டிருக்கிறார்.

அதிலும் இரண்டிலும் அவர் போட்டோவையே க்ளிக் செய்யும்படி போட்டிருக்கிறார்.இப்ப சொல்லுங்க இவரை என்ன செய்வது

Related Posts