கமலுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

கமல் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் உத்தம வில்லன், இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

kamal_siva

தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் வெளிவரும் எனவும், இதனுடன் சிவகார்த்திகேயன் நடித்த டாணா படமும் ரிலிஸ் ஆகவுள்ளது.

கமல் போன்ற முன்னனி நடிகர்களுடன் படத்தை ரிலிஸ் செய்ய அனைவரும் தயங்கும் போது, சிவா துணிந்து படத்தை வெளியிடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Related Posts