கனடா நடாளுமன்றத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி கவலை!

பல நாடுகளில் அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் தற்போது கனடாவிலும் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

twitter

நேற்று கனடா நடாளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கு அனைவரும் சரிசமமாக பங்குதாரர்களாக ஒன்றுகூட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

கனடா நாடாளுமன்ற வளாகத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடுத் தாக்குதல் – 2 பேர் பலி

Related Posts