கத்தி போஸ்டர் வெளிவந்தது! ரசிகர்கள் ஏமாற்றம்!

விஜய் ரசிகர்கள் அனைவரும் கத்தி படத்தின் போஸ்டரை எதிர்பார்த்து இருந்தனர்.

படத்தின் போஸ்டர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

kaththi_fl004

ஆனால் படத்தை லைக்கா நிறுவனம் தான் வெளியிடுகிறது.

எந்த நிறுவனத்திடமும் கைமாற்றவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் மீது பல அமைப்புகள் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் மேலும் அந்த அமைப்புகளின் கோபத்தை தூண்டுவது போல் போஸ்டர்வந்துள்ளது.

Related Posts