கத்தி படத்த எதிர்க்க முடியாது, என்னய்யா செய்வ? சீறிய சீமான்!

கத்தி படத்திற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு குவிந்து கொண்டு வருகிறது. அதேபோல் சில மாணவர்கள் அமைப்பு படத்தை எதிர்த்தும் வருகிறது.

vijay_seeman001

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானை ‘கத்தி படத்திற்கு எதிராக் நீங்கள் போராடுவீர்களா?’ என்று ஒரு நிருபர் கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளித்த அவர் ‘ நான் ஏன் அந்த படத்தை எதிர்க்கவேண்டும், எனக்கு லட்சம் பிரச்சனை இருக்கு, உனக்கு என்ன அந்த படத்தை எதிர்க்க வேண்டுமா? முடியாது என்னய்யா செய்வ’ என்று சீறியுள்ளார்.

Related Posts